Sunday, September 28, 2014

*** கொள்ளையோ கொள்ளை!!!

சென்னைக்கு செல்லும் பகல் மற்றும்
இரவு நேர அனைத்து அரசு பேருந்துகளும்

உணவிற்காக தேசிய நெடும்சாலையில்
உள்ள ஏதேனும் ஒரு உணவகத்தில்
நிறுத்தபடுகிறது.

அங்கு ஒரு விடயத்தை நன்கு கவனிக்

வேண்டும் 20 ரூபாய் மதிப்புள்ள
தோசை ரூபாய் 60/-, 5 ரூபாய்
மதிப்புள்ள காபி ரூபாய் 10/- 3
ரூபாய் மதிப்புள்ள வடை ரூபாய் 8/-,
25 ரூபாய் மதிப்புள்ள குளிர்பானம்
ரூபாய் 35-40/- நான் ஒரு நாள்
அங்கு கடையில் வேலை செய்யும்
ஒருவரிடம் கேட்டேன் அவர்
சொன்னார்.இங்கு வரும்
பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்-
க்கும் இலவசமாக
உணவு,ஊதுவதற்கு சிகரேட் மற்றும்
அடுத்த
வேலை உண்பதற்கு உணவு பார்சல்
இதை அனைத்தையும் யாரிடம்
வாங்குவது என்று கேட்குறார். அந்த
வழியாக செல்லும்
அனைத்து பஸ்களும்
அங்கு மட்டுமே நிற்க்க வேண்டும்
என்பது அரசின் ஆணை என்றும்
சொல்லுகிறார்கள்.

வேரு எங்கும்

நிற்க்காது.இதை யாரும்
கண்டுகொள்ளவே இல்லை,இதற்க்கு காரணம்
ஒரு பேருந்துக்கு மாதம் ரூ.2500/- விதம் அந்த ஓட்டல்
ஊரிமையளார்களால்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்க்கு கப்பம்
தரப்படுகிறது. இது அதிகாரிகள் முதல் அமைச்சர்கள்
வரை செல்கிறது. உதரணமாக விழுப்புரம் மற்றும்
திருவண்ணாமலையில் இருந்து மட்டும்
சென்னைக்கு மாதம் 1200 பேருந்துகள்
இயக்கப்படுகிறது. அப்படியன்றால் 2500*1200=ரூ.3000000.
அப்பப்பா....


தமிழக அரசும் வேடிக்கை பார்த்துகொண்டுதான்

இருக்கிறது.இதை தமிழக
அரசு கவனத்திற்கு கொண்டு செல்ல. ...?????