Saturday, March 10, 2012

*** வரிப்பணம் என்பது தீர்வா?... அரசாங்க அதிகாரிகளின் திண்பண்டமா?...

மக்கள் வாங்கும் வாகனங்களின் எண்ணிக்கைமக்களிடமிருந்து பெறப்பட்ட வாகன வரிஒவ்வொரு வாகனங்களுக்காகவும் பெறப்பட்ட சாலை வரிசுங்கச் சாவடிகளில் பெறப்படும் சுங்க வரிமேலும் பல வரிகள் என வரிப்பணம் பெற்றுக்கொள்வதில் மட்டுமே ஆர்வம் காட்டும் அரசுசாலைகளை எந்த அளவிற்கு சீர் செய்துள்ளது?... சாலைப் போக்குவரத்து வசதிகளை எந்த அளவிற்கு சீர் செய்துள்ளது?... இவற்றை எல்லாம் கவனிக்காமல் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டுனர்களிடம் ஹெல்மெட் அணியாதது குற்றம்வாகன வரி ரசீது கையில் வைத்துக்கொள்ளாதது குற்றம்,.... மேலும் பலவகைகளில் மென்மேலும் பொது மக்களிடமிருந்து அரசாங்கமே பணம் பறிப்பது எந்த வகையில் நியாயம். இதற்க்கு காரணம், இதுதான் சட்டம் என்பதா?...  (அல்லது) சட்டத்தில் உள்ள குற்றங்கள் என்பதா?... 

Wednesday, March 7, 2012

*** கட்சி மோதல்களால் பெட்ரோல் விலை ஏற்றம், மின்சார விநியோக ரத்து, பால் விலை ஏற்றம், பெருந்துக்கட்டன ஏற்றம், என மேலும் பல... 
சட்டம் இயற்றுவோரே மக்களுக்கு சதி வேலைகள் செய்வோருமாவர் என்றால்....
மக்களுக்காகத்தான் சட்டமா? சட்டத்திற்காக மக்களா?       

Saturday, January 14, 2012

*** இன்றளவும் மக்களுக்காக என்று இயற்றப்படாத சட்டங்கள்

ஆரம்ப காலகட்டங்களில் உருவாக்கப்பட்ட சட்டங்கள் அரசு, அரசு அதிகாரிகள், அரசு இயந்திரந்திரங்கள், ஆகியவற்றிற்கு ஆதரவாகவும் அவற்றை காக்கவுமே உருவான சட்டங்களாக அமைந்தன. அதற்க்கு அடுத்த காலகட்டங்களில் வணிக நிறுவனங்களை காக்கும் முகமாக சட்டங்கள் அமைந்தன. பொது மக்களை காக்கும் சட்டங்கள் இன்றளவும்  உருவாகவில்லை.   

Wednesday, January 11, 2012

**** சட்டத்தில் குற்றமா? குற்றத்தில் சட்டமா?

சட்ட வல்லுனர்களின் கையில் உள்ள சங்கல்ப்பங்களும், நீதிபதிகளின் சந்தர்ப்ப சூழ்நிலைகளும் தான் தீர்ப்பு என்றால்?...