மக்கள் வாங்கும் வாகனங்களின் எண்ணிக்கை, மக்களிடமிருந்து பெறப்பட்ட வாகன வரி, ஒவ்வொரு வாகனங்களுக்காகவும் பெறப்பட்ட சாலை வரி, சுங்கச் சாவடிகளில் பெறப்படும் சுங்க வரி, மேலும் பல வரிகள் என வரிப்பணம் பெற்றுக்கொள்வதில் மட்டுமே ஆர்வம் காட்டும் அரசு! சாலைகளை எந்த அளவிற்கு சீர் செய்துள்ளது?... சாலைப் போக்குவரத்து வசதிகளை எந்த அளவிற்கு சீர் செய்துள்ளது?... இவற்றை எல்லாம் கவனிக்காமல் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டுனர்களிடம் ஹெல்மெட் அணியாதது குற்றம், வாகன வரி ரசீது கையில் வைத்துக்கொள்ளாதது குற்றம்,.... மேலும் பலவகைகளில் மென்மேலும் பொது மக்களிடமிருந்து அரசாங்கமே பணம் பறிப்பது எந்த வகையில் நியாயம். இதற்க்கு காரணம், இதுதான் சட்டம் என்பதா?... (அல்லது) சட்டத்தில் உள்ள குற்றங்கள் என்பதா?...
No comments:
Post a Comment